தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இன்று 3ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று முன் தினம் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து போலீஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்
Source Link