டெல்லி: 2023-24ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள். இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தாக்கல் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் தாமதமாகத் தாக்கல் செய்வதைத் தவிர்க்க இந்தத் தேதிக்குள் தங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, […]