ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்… திமுக காங்கிரஸ் வெளிநடப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி ஈடுபட்டதுடன், அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனுடன் வாதம் செய்த காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்,   துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) சி.பி.ராதாகிருஷ்ணனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து   சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி: […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.