பாரிஸ் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் 33 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுவரை இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்றுள்ளது. இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல்(50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று) போட்டி நடைபெற்றது. போட்ட்யில் இந்திய […]