கான்பூர்: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்து ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் கோபத்திலும், ஆவேசத்திலும், ஆத்திரத்திலும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.. என்ன நடந்தது? நம்முடைய நாட்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டே வருகின்றன. உடலில் நோய் பாதிப்பு வந்தாலும்கூட, டாக்டர்களிடம் செல்லாமல், மாந்திரீகத்தை நம்பும்
Source Link