சவுக்கு சங்கர் பேட்டி ஒளிபரப்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமீன்

சென்னை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.   காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து பிரனல யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.