அமராவதி: நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டா பாஸ்புக்கில் ஜெகன்மோகன் ரெட்டி தனது புகைப்படத்தை விளம்பர மோகத்தில் அச்சிட்டு மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.700 கோடியை வீணடித்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு ஊழல் புகார்கள்
Source Link