டெல்லி தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் நீட்டிகப்படலாம் என அதிகாரபுர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்ற்ன. கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதற்கு முன்பு நாகலாந்து ஆளுநராக இருந்த இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. என்வே இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்தது. தற்போது ஆளுநர் ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபுர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, மகாராஷ்டிரா, […]