தமிழ்நாட்டின் புதிய கவர்னர் யார்? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னராக யார் வருவார் என்ற கேள்விக்கு, ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில்,  இதுவரை புதிய கவர்னர் யார் என்பது குறித்தோ, தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவியின்  பதவி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.  தற்போதைய கவர்னர் ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருப்பதால், புதிய கவர்னராக யார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.