வயநாடு நிலச்சரிவு: மிக தீவிர மழை பெய்ய என்ன காரணம்? – தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன விஷயம்!

Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவுக்கு மிக அதிக கனமழை முக்கிய காரணம் என்ற நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த தகவல்களை இங்கு காணலாம்.

சீரியல் நாயகனாக மாறும் சினேகன்..! நாயகியாக பிக்பாஸ் பிரபலம்..யார் தெரியுமா?

Latest News Snehan In Tamil Serial : பாடலாசிரியர் சினேகன், தற்போது ஒரு புதிய சீரியலில் கதாநாயகனாக களமிறங்குகிறார். அது என்ன சீரியல் தெரியுமா?  

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்!

India squad for IND vs SL ODI series: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி ஜிம்பாபேவிற்கு எதிரான டி20 தொடரையும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. கொழும்புவில் உள்ள  ஆர் பிரேம்தாசா மைதானத்தில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், … Read more

Charuhasan: மருத்துவமனையில் ஒய்வு; குன்றாத உற்சாகம் – எப்படியிருக்கிறார் சாருஹாசன்?!

கமலின் சகோதரர் சாருஹாசன், தற்போது மகள் சுஹாசினியின் வீட்டில்தான் இருக்கிறார். கூடவே அவர் மனைவியும் இருக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்று மதியம்போல் அவருக்கு உடல் தளர்வாகவும் சோர்வுற்றும் இருந்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் எதுவும் பிரச்னையாக இல்லை என்றும் நாலைந்து நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதுமானது என்றும் சொல்லியிருக்கிறார்கள். சாருஹாசன், கமல்ஹாசன் சாருஹாசன் கலகலப்பாகவும் வழக்கம் … Read more

ஹைட்ரஜனால் இயங்கும் டாக்ஸியில் பறக்கத் தயாரா? சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பறக்கும் டாக்ஸி!

பறக்கும் கார்கள் என்பது அனைவருக்கும் விருப்பமான விஷயம் ஆகும். நீண்ட காலமாக பறக்கும் கார்கள் பற்றி கற்பனை செய்தும் பேசியும் வருவதால், பறக்கும் கார் என்பது அறிவியல் புனைகதை உலகில் அதிகம் பேசப்படும் அம்சமாகவும் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவை நம் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் என்று மனிதர்கள் நம்புவது தான்.. இருப்பினும், இப்போது பறக்கும் கார்கள் தொடர்பான கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிகரமான சோதனைகள் என கற்பனைகள் நனவாகும் காலமும் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது, … Read more

தமிழ்நாட்டின் புதிய கவர்னர் யார்? முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னராக யார் வருவார் என்ற கேள்விக்கு, ”நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) நிறைவடைய உள்ள நிலையில்,  இதுவரை புதிய கவர்னர் யார் என்பது குறித்தோ, தற்போதைய கவர்னர் ஆர்.என்.ரவியின்  பதவி நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.  தற்போதைய கவர்னர் ரவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருப்பதால், புதிய கவர்னராக யார் … Read more

கொதிக்க கொதிக்க பால் பானைக்குள்.. குழந்தையை மூழ்கடித்து.. இந்த மூடநம்பிக்கைக்கெல்லாம் ஒரு அளவில்லையா

கான்பூர்: இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்து ஒட்டுமொத்த பொதுமக்களும் கடும் கோபத்திலும், ஆவேசத்திலும், ஆத்திரத்திலும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.. என்ன நடந்தது? நம்முடைய நாட்டில் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒருபக்கம் பெருகி வரும்நிலையில், மற்றொருபக்கம் மூடநம்பிக்கைகளும், அதே அளவுக்கு பெருகி கொண்டே வருகின்றன. உடலில் நோய் பாதிப்பு வந்தாலும்கூட, டாக்டர்களிடம் செல்லாமல், மாந்திரீகத்தை நம்பும் Source Link

நிலச்சரிவில் தவிக்கும் வயநாடு! மக்களுக்காக களமிறங்கிய மாரி செல்வராஜ் பட கதாநாயகி!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 150க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பலர்

தமிழ்நாட்டில் 50 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 50 லட்சம் வாடிக்கையாளர்களை வெற்றிகரமாக கடந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விற்பனையை செய்து வருகின்ற ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா முதல் பல்வேறு மாடல்களைக் கொண்டிருக்கின்றது குறிப்பாக தமிழ்நாட்டில் 547 இடங்களில் டீலர் பாயிண்ட்களை கொண்டிருக்கின்றது இதில் 19 பிரீமியம் பிக்விங் டீலர்களையும் கொண்டிருக்கின்றது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக … Read more

பாண் விலையை குறைக்காத பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை..

பாண் விலையை குறைக்காத பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், விலையை குறைக்காவிடின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கொள்ளவுள்ளதாகவும்; வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். அண்மையில் பேக்கரி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பாண் விலையை குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாண் விலையை 10.00 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பேக்கரி உரிமையாளர்கள் … Read more