நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 5 ஆண்டுகளில் 7.77 லட்சம் பேர் உயிரிழப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் 2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள்: இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை அளித்த தகவல்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) எழுத்துபூர்வமாக தெரிவித்தார். அது குறித்த விவரம்: 2018-ம் ஆண்டில் 1,57,593 பேர், … Read more

Ex காதலிக்கு டிசைன் டிசைனாக லவ் டார்ச்சர்… 'ஐ' விக்ரமாக மாறிய காதலன் – சென்னையில் பயங்கரம்!

Chennai Latest News Updates: சென்னையில் தன்னை விட்டு பிரிந்த காதலியையும், பிரிவுக்கு காரணமாக இருந்த பெற்றோரையும் பழிவாங்க 17 வயது மாணவன் போட்ட பகீர் திட்டங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் அணியில் இருந்து விலகும் ஆஷிஸ் நெக்ரா – புதிய கோச்சாகும் இந்திய சிக்சர் மன்னன்!

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் விக்ரம் சோலங்கி ஆகியோரை மாற்ற திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்தபோது இந்திய அணியின் ஆஷிஸ் நெக்ரா அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அந்த ஆண்டே, அதாவது ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் ஆண்டே அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி … Read more

"என் ஒர்க் பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க!"- இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்

‘ரோஜா’ படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானைப்போல அவரது மகன் அமீன், பாடகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரது மகள் கதீஜா ஹலிதா ஷமீ்ம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்மினி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாகிறார். ஹலிதா ஷமீ்ம் ‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ என அடுத்தடுத்த படைப்புகளின் வழியே கவனம் … Read more

மொபைல் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கிறதா… இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!!

Tech Tips in Tamil: ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. மொபைல் என்பது தொலைதொடர்பு சாதனம் மட்டுமல்ல, பல அன்றாடப் பணிகளுக்கும் இது உதவுகிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவது முதல் பொழுதுபோக்கு மற்றும் கல்வி வரை எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சில மணி நேரம் என்ன, சில நிமிடங்கள் கூட செலவிட முடியாது.  ஸ்மார்போனில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று மெதுவாக சார்ஜ் ஆவது. மொபைல் இல்லாமல் வாழ்க்கை … Read more

கனமழையால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை எதிர்க்காத கர்நாடகா

டெல்லி தமிழக நீர்வள்த்துறை தலைமை செயலர் கனமழை பெய்வதால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதை கர்நாடகா எதிர்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் செய்தியாளர்களிடம், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீரை மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க … Read more

GOAT படத்தில் வாரிசு நடிகை?.. அட இது செமயா இருக்கே.. புதுசு புதுசா சொல்றாங்களே

சென்னை: தமிழ் சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இப்போது GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருக்கிறார். எனவே படங்களில் நடிப்பதை தவிர்க்கவிருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் வெளியாகவிருக்கும் சூழலில் படம் குறித்து புதிய

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை? – ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம்

மும்பை, சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து பலகட்ட நேர்காணல், ஆலோசனைகளுக்கு பின் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படும் முன் அந்த பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் ஸ்டீபன் ப்ளெமிங் ஆகிய வெளிநாட்டு … Read more

நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

அதற்கான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் – கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். இல்லாவிட்டால் கல்விக்காக பெருமளவு … Read more

’பொறுத்துப் பார்த்தேன், பொறுமை இழந்தேன்’ – சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய அமமுக பெண் கவுன்சிலர்!

தஞ்சாவூர் மாநகராட்சியின் 36-வது வார்டு கவுன்சிலர் கண்ணுக்கினியாள். அ.ம.மு.க-வைச் சேர்ந்த இவர், மேரீஸ்கார்னர் கீழ்ப்பாலம் பகுதியில் திடீரென சாலையில் நடுவே படுத்து உருண்டு மறியல் போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளிட்ட பலர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணுக்கினியாள் கூறியதாவது, “36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான பூக்காரத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள … Read more