“வழக்கமாக இருவர், ஆனால் இப்போது மூவர் விளையாடினோம்'' – ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி Nada Hafez

2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி அடைபவர்களைத் தாண்டி, போட்டியாளர்களைப் பற்றிய பல்வேறு சுவாரசிய செய்திகளும் வலம் வருகின்றன. அந்த வகையில், ஏழு மாத கர்ப்பிணி நடா ஹஃபிஸ் (Nada Hafez) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். Nada Hafez வில்லிசை கலைஞர், சமூக சேவகி, வார்டு உறுப்பினர்… சிறந்த திருநங்கை விருது பெற்ற சந்தியா தேவி! எகிப்து நாட்டைச் சேர்ந்த ஃபென்சிங் (வாள் வீச்சு) … Read more

‘புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ – ஆளுநர் தகவல்

புதுச்சேரி: “புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக புதுச்சேரி சித்தர் ஆலயங்கள், ஜீவசமாதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன” என்று துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 31) தொடங்கியது. இதன் தொடக்கமாக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மேடி பதவியேற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார சீர்த்திருத்தங்கள், உள் கட்டமைப்பு, முதலீடு போன்ற துறைகளில் … Read more

“ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியை நீக்கவும்” – நிதியமைச்சருக்கு கட்கரி கடிதம்

புதுடெல்லி: ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நாக்பூர் டிவிஷனல் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், காப்பீட்டுத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு குறிப்பாணையை என்னிடம் அளித்துள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கிய பிரச்சினை, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் … Read more

மகாராஷ்டிராவில் தொலைந்த நாய் – கர்நாடகாவில் ஓனர் வீட்டுக்கு வந்தது… 250 கி.மீ., கடந்தது எப்படி?

Bizarre Latest News: மகாராஷ்டிராவில் கோவில் பாதையாத்திரையில் தொலைந்து போன வளர்ப்பு நாய் ஒன்று, கர்நாடகாவில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டுக்கு யாருடைய உதவியும் இன்றி 250 கி.மீ., கடந்து வந்துள்ளது.

அண்ணா சீரியல் அப்டேட்: ஓடிகாலி மகளே! உன் அண்ணன் என்ன பண்ணிடுவான்? தலையை சீவிடுவானா

Anna TV Serial Today (31.7.2024) Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ரியல்மீ முதல் போக்கோ வரை… ₹10,000-திற்கும் குறைவான விலையில் அசத்தல் போன்கள்..!!

Best Smartphones Under the Cost of Rs.10,000: செல்போன்கள் நம் வாழ்க்கையில், உணவு, உடைக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு அத்தியாவசிய பொருளாக ஆகி பல காலம் ஆகி விட்டது. தொலைதொடர்பு சாதன என்ற நிலை மாறி, ஸ்மார்ட்போன்கள் நம அனறாட வேலைகள் அனைத்திற்கும் தேவைப்படும் ஒரு பொருளாக ஆகி விட்டது. சந்தையில் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் பல  ஸ்மார்ட்போன்கள் உள்ளன, விற்பனைக்கு. ஆனால், பலவற்றின் விலை மிக அதிகம். ஆனால், கவலை வேண்டாம்… உங்கள் … Read more

மீட்புப் பணியில் தமிழக குழுவினர்.. கோவையில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு…

கோவை: கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் தமிழக குழுவினரும் இணைந்துள்ள நிலையில், வயநாடு மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளுடன் தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் குரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 163 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பெய்து வரும் மற்றும் … Read more

ஜெகனின் புகழ் போதையால் ரூ.700 கோடி வீண்? நாயுடு வெளியிட்ட ஆதாரம்! ஆந்திராவில் வீசும் புயல்

அமராவதி: நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பட்டா பாஸ்புக்கில் ஜெகன்மோகன் ரெட்டி தனது புகைப்படத்தை விளம்பர மோகத்தில் அச்சிட்டு மக்களின் வரிப்பணம் சுமார் ரூ.700 கோடியை வீணடித்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.     ஆந்திர முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு ஊழல் புகார்கள் Source Link

ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட் வைத்த அந்தகன்! புது ரிலீஸ் தேதியை அறிவித்த பிரசாந்த்!

சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்த படம் இவரது 50வது படம். இந்த படத்தினை பிரசாந்த்தின் அப்பாவும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த்,  ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு,

₹2.10 லட்சத்தில் 2024 யெஸ்டி அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான யெஸ்டி மோட்டார் சைக்கிளின் புதிய அட்வென்ச்சர் பைக்கின் சிறிய மாற்றங்களுடன் மேம்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2024 Yezdi Adventure தொடர்ந்து அட்வென்ச்சர் என்ஜின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்கள் இல்லாமல் வந்திருந்தாலும் கூட என்ஜினுடைய பாகங்கள் முன்பை விட புதுப்பிக்கப்பட்டு இருப்பதுடன் பல்வேறு மேம்பாடுகளை செய்துள்ளதாகவும் மேலும் புகைப்போக்கில் உள்ள சில மாற்றங்களுடன் சிறப்பான ஒரு பயண அனுபவத்தை வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. … Read more