தாலியை வைத்து ஷாக் கொடுத்த ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam Today Episode: இன்றைய எபிஷோட்டில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

'காவிமயமாகும் அரசு நிறுவனங்கள்…' கொந்தளிக்கும் ஐி.ஜி.சிவா – ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Tamil Nadu Latest News: ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் இணைய அனுமைதியை திரும்ப பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தகன், தங்கலான், டிமான்ட்டி காலனி 2 – ஆகஸ்ட் 15ல் மட்டும் இத்தனை தமிழ்ப் படங்கள் ரிலீஸா?

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியக் கொண்டாட்டத் தினங்களில் ஒன்றாக ஆகஸ்ட் 15 இருக்கப் போகிறது எனலாம். வியாழன் தொடங்கி ஞாயிறு வரைத் தொடர்ந்து நான்கு நாள்கள் கிடைத்திருப்பதால், பலரும் விடுமுறை மூடில் இருப்பார்கள் என்பதால் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன. டாப் ஸ்டார் பிரஷாந்தின் ‘அந்தகன்’, பா.இரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் ‘தங்கலான்’, கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஆகிய படங்கள் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். மேலும் பல படங்கள் அதே … Read more

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க அசத்தல் தள்ளுபடி…. இன்றே புக் பண்ணுங்க..!!

இந்திய சந்தையில்  ஹேட்ச்பேக்  ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில்  மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட்  மாடல் கார் (Maruti Suzuki Swift) முதலிடம் வகிக்கிறது இந்நிலையில்,  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஸ்விஃப்ட்  கார் மீது பெரும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.  புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் வாங்குபவருக்கு அதிகபட்சமாக ரூ.17,100 தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ரூ. 15,000 ரொக்க தள்ளுபடியுடன், ரூ. 2,100  என்ற அளவில் நிறுவனம் … Read more

பட்ஜெட்டை கடுமையாக விமர்சிக்கும் ராகுல் காந்தி

டெல்லி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2 024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, செல்போன், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் … Read more

காதல் திருமணம் செய்த மகள்.. மருமகனுக்கோ வசதி இல்லை! கூலிப்படையை ஏவி கொலை! ஓசூரில் ஷாக்!

ஓசூர்: காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் இதுவரை போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். மாப்பிள்ளையிடம் நல்லவர்கள் போல் நடித்து அவரையும் மகளையும் நம்ப வைத்து இந்த குடும்பத்தினர் கழுத்தை அறுத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் Source Link

நீச்சல் குளத்தில் உப்பு மூட்டை விளையாட்டு.. ஜோடிகளை ஜோரா தூக்கி செல்லும் ஆண் போட்டியாளர்கள்!

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please இன் சமீபத்திய எபிசோடில், ஹர்ஷின் சர்ச்சைக்குரிய முடிவை சன்னி லியோன் ஆதரித்தார். இதயங்களின் ராணி சன்னி லியோன், ஸ்பிளிட்ஸ்வில்லாவில் உருவான பிணைப்புகளைப் பற்றிப் பேசினார். “நீங்கள் மனதுக்கு பிடித்த ஒருவரை சந்திப்பதைதான் ஸ்பிளிட்ஸ்வில்லா செய்கிறது, அவர்களுடன் இதுபோன்ற அற்புதமான பிணைப்புகளையும், வாழ்க்கைக்காக நீங்கள் கடைசி வரை சுமந்து, செல்லும்

ஐ.பி.எல்: கொல்கத்தா அல்ல… இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்? – வெளியான தகவல்

மும்பை, நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர். மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை … Read more

கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டம்

கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள், தொழில்முயற்சித் திறன்கள் குறைவடைதல், சுற்றாடல் நேயம்மிக்கதும் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, சந்தைக் கேள்விக்கு ஏற்புடைய வகையிலான தரப்பண்பான உற்பத்தியின்மை, மற்றும் போதியளவு சந்தைப்படுத்தல் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணளும் முகமாக இது அமைந்துள்ளது. குறித்த கருத்திட்ட முன்மொழிவின் மூலம் … Read more

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஷூ வாங்க கடன், துப்பாக்கிச் சூடு; மீண்டுவந்த `தங்கப் பையன்' ஜோஸைய்யா தக்வானே!

சுமாராகப் படிக்கும் பையன் திடீரென ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தால் எப்படி இருக்கும்? ஜோஸைய்யா தக்வானே ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வாங்கியபோது, அப்படித்தான் இருந்தது தென் ஆப்பிரிக்க மக்களுக்கு! ஜோஸைய்யா வாங்கிய தங்கம், பல தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த ஓர் இனத்தின் வெற்றிச் சரித்திரம். தென் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரில் முதலில் தங்கம் வாங்கியவர் அவர்தான்! அங்கு, அப்போது கறுப்பினத்தவரின் நிலை மிகவும் மோசம். நாட்டின் மக்கள்தொகையில் முக்கால்வாசிப் பேர் கறுப்பின மக்களாக இருந்தாலும், அவர்கள் வாழ்ந்ததென்னவோ வெறும் பதின்மூன்று … Read more