ஆதி நெருப்பே.. ஆறாத நெருப்பே.. கங்குவா முதல் பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் சூர்யாவின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் முதல் பாடலான ஆதி நெருப்பே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்‌ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து பட்டையை கிளப்பி

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப முடிவு; சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவைக்குழு துணைத்தலைவர் பிரமோத் திவாரி, மக்களவை தணைத்தலைவர் கவுரவ் கோகாய், மாநிலங்களவை தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், விவசாயிகள் … Read more

ஒருநாள் கிரிக்கெட்: ரபாடாவின் உலக சாதனையை முறியடித்த ஸ்காட்லாந்து வீரர்

டண்டீ, 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2027ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் ஒரு பகுதியான தகுதிசுற்று ஆட்டங்கள் (ஐ.சி.சி. உலகக் கோப்பை லீக் டூ 2023-2027) தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஓமன் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஓமன் அணி வீரர்கள் ஸ்காட்லாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை … Read more

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு; 6 பேர் பலியான சோகம்

ஜாக்ரப், குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் முதியோர்களுக்கான தனியார் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி குரோஷிய காவல் தலைவர் நிகோலா மிலினா கூறும்போது, இந்த சம்பவத்தில், இல்லத்தில் தங்கியிருந்த 5 பேர் உயிரிழந்தனர். ஊழியர் ஒருவரும் பலியாகி உள்ளார். மொத்தம் 6 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். இந்த … Read more

Kamala Harris Trolls: "இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்" – கங்கனா ரணாவத் கண்டனம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்தார். சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார். மேலும், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் இதனால் ஒருதரப்பில் கமலா … Read more

“தமிழில் பெயர் பலகை வைப்பீர்!” – வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன்வரவேண்டும்” என்று வணிகர்கள் நலவாரிய முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக அரசின் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த வாரியத்தின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரியத்தின் துணைத் தலைவரான அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரித்துறை செயலர், வணிக வரித்துறை ஆணையர், நிதித்துறை … Read more

மத்திய பட்ஜெட் 2024: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலா 20 மணி நேரம் பொது விவாதம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீது மக்களவை, மாநிலங்களவையில் தலா 20 மணி நேரங்கள் பொது விவாதம் நடைபெற உள்ளது. மக்களவையில் ரயில்வே, கல்வி, சுகாதாரம்,எம்.எஸ்.எம்.இ. மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகள் பற்றி தனித்தனியாக விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அவைகளில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) திங்கள்கிழமை கூடி, அவையின் நிகழ்ச்சி நிரல்களை இறுதி செய்தது. என்றாலும், … Read more

கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்

எட்மன்டன்: கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. “எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் … Read more

ஆஹா தியேட்டரில் Fire தான்.. கங்குவா படத்தின் ட்விஸ்ட் அப்டேட்

Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்திலிருந்து Fire Song தற்போது வெளியாகியுள்ளது.