கேரளாவுக்கு தமிழக அரசு ரூ, 5 கோடி நிவாரணம் : முதல்வர் மு க ஸ்டாலின்
சென்னை’ கேரளாவுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வெள்ள நிவாரணம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு … Read more