இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மேத்யூ மோட்

லண்டன், இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மேத்யூ மோட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பைய வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 … Read more

நாளை 2024 அட்வென்ச்சரை வெளியிடும் யெஸ்டி

EST 69 எனத் தெரியும் வகையில் 1969 ஆம் ஆண்டு வெளியான யெஸ்டி பைக்கை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அட்வென்ச்சர் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்களை பெறுவது உறுதியாகி உள்ளது. 2024 Yezdi Adventure தற்பொழுது உள்ள அட்வென்ச்சர் மாடலின் பவர் மற்றும் டார்க்கில் பெரிதாக எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது ஆனால் என்ஜின் உடைய உட்புற பாகங்கள் பல்வேறு மாற்றங்கள் பெறப்பட்டு மேலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்த வகையிலான … Read more

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது

• போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உயரிய பங்களிப்பு.   • சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.   • அதிக மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.   • சிவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்.   • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற). யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து … Read more

Wayanad Landslide மண்ணில் புதைந்த பகுதிகள்; கண்ணீரில் கடவுளின் தேசம்; வயநாடு Rescue Operation Photos

Wayanad Landslide – வயநாடு நிலச்சரிவு Wayanad Landslide – வயநாடு நிலச்சரிவு Wayanad Landslide – வயநாடு நிலச்சரிவு Wayanad Landslide – வயநாடு நிலச்சரிவு Wayanad Landslide: 93 உடல்கள் மீட்பு, இரண்டாக பிளந்த ஆறு… மண்ணில் புதைந்த பள்ளி – பினராயி வேதனை! Source link

மூணாறில் கனமழை: மண்சரிவு தொடர்வதால் போக்குவரத்துக்கு தடை; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

மூணாறு: கனமழை காரணமாக மூணாறில் மண்சரிவு அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு கிடப்பதால் தேனி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இரவும், பகலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நயமக்காடு எஸ்டேட் பகுதியில் அதிகபட்சமாக 197 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.தொடர் மழையால் முதிரப்புழையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹெட்ஒர்க்ஸ், கல்லாறு உள்ளிட்ட அணைகளின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு நீர்வெளியேற்றப்படுகின்றன. பள்ளிவாசல், பைசன்வாலி பகுதிகளில் … Read more

மேற்கு வங்க காங். தலைவர் பதவியிலிருந்து நீக்கம்: கட்சி தலைமை மீது ஆதிர் ரஞ்சன் அதிருப்தி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்கே காங்கிரஸ் தலைவரான பிறகு கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும் தற்காலிகமாகி விட்டதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி … Read more

பாசனத்துக்காக மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை பாசனத்துக்ககா மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை  கல்வாய்களில் நீர் திறக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் T.M.செல்வகணபதியிடமும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரனிடமும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று … Read more

Divyadarshini: கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடித்த டிடி.. மயங்கிப்போன ஃபேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ள சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்

கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு: உத்தரகாண்டில் அறிமுகம்

டேராடூன், உத்தரகாண்டில் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற மாநில கூட்டுறவுத்துறை மந்திரி டாக்டர். தன் சிங் ராவத்தின் முன்மொழிவுக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், உத்தரகாண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஆக்கி அணி

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் … Read more