நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணி இருக்காங்க.. அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணணும்னு அவசியம் இல்ல.. நடிகை ஓவியா!

சென்னை: நடிகை ஓவியா 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிப் பெற்றத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலப்பு,மெரினா போன்ற ஒரு சில படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு காணாமல் போனார். இதைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி

இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பை சட்டமாக்குதல்

இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி அவர்களின் தலைமையிலான குழுவினால் இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்களும் … Read more

'கார்த்தி சிதம்பரம் vs ஈவிகேஎஸ் இளங்கோவன்' – திகுதிகு சத்தியமூர்த்தி பவன்!

தேர்தலுக்கு முன்பு ‘மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் இல்லை’ என கார்த்தி கொடுத்த பேட்டி கதர்களை கடுப்பாக்கியது. அப்போது தலைமையில் இருந்து ஷோ கேஸ் நோட்டீஸ், சொந்த கட்சியினரின் போராட்டம் என அப்செட்டானார், கார்த்தி. வழக்கமான தனது டெல்லி லாபி மூலமாக இந்த பிரச்னையிலிருந்து வெளியில் வந்தார். நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் தி.மு.க-வினர் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். ‘சிவகங்கையில் கார்த்திக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது’ என அறிவாலயத்தில் ஓப்பனாக பேசினார்கள். அதனை கடந்து, தனது தந்தை … Read more

அம்மா உணவகங்களை சீர்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து மதிமுக கவுன்சிலர் ஜீவன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து மத்திய பட்ஜெட்டின் நகலை கிழித்து எறிந்தனர். அதுபோல காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மத்திய அரசு பட்ஜெட்டின் நகலை கிழித்தெறிந்தனர். அதையடுத்து கேள்வி நேரம் நடைபெற்றது. பின்னர் நேரமில்லா நேரத்தில் … Read more

வயநாடு நிலச்சரிவு: பலி 50 ஆக அதிகரிப்பு; ராகுல் காந்தி, பிரியங்கா விரைகின்றனர்

புதுடெல்லி: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 9497900402, 0471 2721566. ஆகிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு நேரில் சென்று … Read more

ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K12x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த … Read more

பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப்.. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான “தி ராஜா சாப்” படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.  

IND vs SL: சஞ்சு சாம்சனுக்கு லாஸ்ட் சான்ஸ் கிடைக்குமா? – இந்திய அணியில் வரும் 3 மாற்றங்கள்

IND vs SL 3rd T20I Playing XI Prediction: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று டி20 தொடர் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த வகையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  பல்லேகலே சர்வதேச … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!

டெல்லி:  2023-24ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்.    இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தாக்கல் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 2023-24 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை ஜூலை 31 ஆகும். வரி செலுத்துவோர் தாமதமாகத் தாக்கல் செய்வதைத் தவிர்க்க இந்தத் தேதிக்குள் தங்கள் வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, … Read more

கள்ளக்காதல் ஜோடி.. கிட்ட நெருங்கிய மக்கள்.. அடுத்து நடந்த சம்பவம்.. எகிறி தப்பிய நபரால் செம ட்விஸ்ட்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு புறம்பாக காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. அந்தவகையில், நிறைய கிராமங்களில் Source Link