மூன்றே நிமிடங்களில் முடிந்த நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: நடந்தது என்ன?

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடியது. மேயர் சரவணன் பதவி விலகி இருக்கும் நிலையில், துணை மேயர் தலைமையில் நடந்த இன்றைய கூட்டம் மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் பதவி விலகியதை தொடர்ந்து துணை மேயர் ராஜ் தலைமையில் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 34-ன் படி மாமன்ற தலைவர் … Read more

ஹாத்ரஸ் நெரிசல்: போலே பாபா மீது நடவடிக்கை எடுக்காததற்கு தலித் அரசியல் காரணமா?

புதுடெல்லி: ஹாத்ரஸ் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் போலே பாபா மீது இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் உத்தரப்பிரதேச தலித் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தராராவின் கிராமத்தில் தலித்சமுதாயத்தைச் சேர்ந்த சாமியார்போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் முதல் நபராக வெளியேறிய பாபாவிடம் ஆசிபெற கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர்உயிரிழந்தனர். இது தொடர்பாக முக்கிய நிர்வாகியான … Read more

பாகிஸ்தான் பங்குச் சந்தையில் தீ விபத்து: வர்த்தகம் நிறுத்தம்

கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் அமைந்துள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது குறித்த தகவல் வலைதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மின்சார சர்க்யூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ … Read more

இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!

Latest News Indian 2 Movie : சில நாட்களில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அப்போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.  

125 கோடி ரூபாய் பரிசு… அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு

India National Cricket Team: நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை இல்லாமல் தவித்து வந்த இந்திய ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா விடியலை தந்தார் எனலாம். கபில் தேவ், தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை ரோஹித் … Read more

மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை! சென்னை மாநகராட்சி

சென்னை: மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள்  அச்சப்படத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில்,  மூளையை உண்ணும் அமீபாக்கள்  காரணமாக 15வயது  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த நோய் தொடர்பாக தகவல்கள் பரவி வருகின்றன. பொதுவாக புதிய வகையின் நோய்களின் பிறப்பிடமாக கேரள மாநிலம் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே பெருந்தொற்றான கொரோனா நோயும் முதன்முதலாக கேரள பயணி ஒருவர் மூலம்தான் நாடு  … Read more

\"முதலாளிகள் விற்பனைக்கு..\" விலை கூட ரொம்ப கம்மி.. சீனாவில் வினோதமான டிரெண்ட்! ஓ இதுதான் மேட்டரா!

பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென பலரும் தங்கள் முதலாளிகள், சக ஊழியர்களை விற்பனைக்குப் பட்டியலிட்டுள்ளனர். ஏதோ சமூக வலைத்தளத்தில் இல்லை. உண்மையாகவே செகண்ட் ஹேண்டில் பொருட்களை விற்கும் ஈ-காமர்ஸ் தளமான சியான்யூ தளத்தில் இதை எல்லாம் பட்டியலிட்டுள்ளனர். எதற்காக அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். Source Link

லண்டனில் இருக்கும் ஷாருக்கானின் வீடு இதுவா?.. செம பிரமாண்டமா இருக்கே பாஸ்

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் லண்டனில் இருக்கும் ஷாருக்கானின் வீடு இதுதான்

ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு

க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கல் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதி, நேரம், இடங்கள் … Read more

Cockfighting: சீறி பாய்ந்த சேவல்கள்; புதுச்சேரியில் களைகட்டிய சேவல் சண்டை போட்டி! |Photo album

போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் போட்டியில் கலந்துகொண்டு சண்டையிடும் சேவல்கள் சண்டை சேவல்களுடன் உரிமையாளர்கள் … Read more