IND vs ZIM : ஐபிஎல் அதிரடியை ஜிம்பாப்வேயில் காட்டிய அபிஷேக் சர்மா..! அபார சதம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அவர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அபிஷேக் சர்மாவின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறந்தன. 100 ரன்களில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். ஆனால் … Read more

Ola Maps: இனி கூகுள் மேப்ஸ் வேண்டாம்! சொந்த வரைபடத்திற்கு மாறியது ஓலா!

ஓலா கார் சேவை நிறுவனம், இனிமேல், Google வரைபடத்தைப் பயன்படுத்தாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அப்படி என்றால், இனிமேல் வாடகைக்கு கார் எடுக்கும்போது, வரைபட சேவைகள் எப்படி செயல்படும்? அதற்கான முன்னேற்பாடுகளை முடித்துவிட்ட ஓலா, இதுதொடர்பான அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று, ( 2024 ஜூலை 5) வெளியிட்டது. சொந்த வரைபடத்தை இனிமேல் பயன்படுத்தும் விதமாக, ஓலா கேப்ஸ் அதனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓலா மேப்ஸ் ஓலா நிறுவனம், தனது சொந்த ஓலா வரைபடத்தை அறிமுகப்படுத்துகிறது. அதற்கு ஓலா … Read more

விஜய் அழைத்தால் த வெ க கட்சியில் இணைவேன் : ராதா ரவி

சென்னை பிரபல நடிகர் ராதாரவி தன்னை நடிகர் விஜய் அழைத்தால் த வெ க கட்சியில் இணைவதாக கூறி உள்ளார். ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் ‘கடைசி தோட்டா’. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் ராதாரவி. வனிதா விஜயகுமார். ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு … Read more

தக் லைஃப் படத்தில் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. இரண்டு பேருக்கு என்ன வேலை தெரியுமா?

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் இன்னும்

காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் குல்காம் மாவட்டம் மாடர்கம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த கிராமத்தில் போலீசாரும், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பாராத பாதுகாப்பு … Read more

அடுத்த 2 ஐ.சி.சி. கோப்பைகளையும் ரோகித் தலைமையில் நிச்சயம் வெல்வோம் – ஜெய்ஷா நம்பிக்கை

மும்பை, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. வெற்றி வாகை சூடியதும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் விராட் கோலி அறிவித்தார். அவரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இவர்களுடன் ரவீந்திர … Read more

பதவிக்காலம் முடிந்ததும் சைக்கிளில் எளிமையாக வெளியேறிய முன்னாள் பிரதமர்

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் … Read more

Netherland: பதவியை ராஜினாமா செய்துவிட்டு சைக்கிளில் சென்ற பிரதமர்… வைரலான வீடியோ! – பின்னணி என்ன?

நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவரை நேட்டோ அமைப்பு, நேட்டோவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில், வரும் அக்டோபர் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். அதனால், மார்க் ரூட் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் புதிய பிரதமராக டிக் ஸ்கூஃப் (Dick Schoof) தேர்வு செய்யப்பட்டார். டிக் ஸ்கூஃப் மற்றும் அந்த நாட்டு அமைச்சர்களுக்கு, நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். … Read more

ஐகோர்ட் அனுமதி மறுப்பு எதிரொலி: ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய ஏற்பாடு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவருடைய மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக … Read more

அசாம் வெள்ளம் குறித்த அமித் ஷா கருத்து: கவுரவ் கோகாய் விமர்சனம்

புதுடெல்லி: அசாம் வெள்ளம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து அவரின் அறிவின்மை மற்றும் நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று அசாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். அசாம் வெள்ளம் குறித்து வெள்ளம் போன்ற சூழ்நிலை என்று அமித் ஷா கூறியதற்காக கோகாய் இவ்வாறு சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுரவ் கோகாய் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “அசாம் வெள்ளச் சோகம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து … Read more