3-வது முறையாக வெனிசுலா அதிபராக நிகோலஸ் மதுரோ தேர்வு – தேர்தல் முடிவுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வெனிசுலா அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய தேர்தல் கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. வெனிசுலா நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் (Edmundo Gonzalez) களமிறங்கினார். இவர்களுக்கிடையே நேரடி … Read more

நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தை காட்ட ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு – எம்பிக்களின் சிரிப்பலை

Rahul Gandhi, Nirmala Sitharaman : மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படத்தைகாட்ட மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி மறுக்க, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட எம்பிக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர்.

ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா போட்ட கடைசி நிமிட கோல், அர்ஜென்டினா ஷாக்..! திரில்லர் மேட்ச்

Paris Olympics, India vs Argentina News : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியை கடைசி நேரத்தில் டிரா செய்தது. இரு அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் அர்ஜென்டினா அடித்திருந்தது. இந்திய ஹாக்கி அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானது. இதனால் போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிய சுமார் 2 நிமிடங்கள் இருந்தபோது, இந்திய அணிக்கு பெனால்டி ஷூட் … Read more

விஷாலைத் தொடர்ந்து தனுஷுக்கும் கட்டுப்பாடு?! – தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரையின் படி நடிகர் விஷாலுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தது. விஷாலை வைத்துத் தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளைத் துவங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு விஷால் தனது சமூக வலைதளத்தில் பதிலும் சொல்லியிருந்தார். இந்நிலையில் இப்போது தனுஷிற்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு … Read more

சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!

பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் கிரகங்களும் மட்டுமல்ல, விண்வெளியில் உள்ள சிறுசிறு விஷயங்களும் சுவராசியமானவை, ஏதேனும் ஒருவிதத்தில் பூமியையும், அதில் வாழும் உயிரினங்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே விஞ்ஞானிகள், வானியல் நிகழ்வுகளையும், வானையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும், பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2016 இல் ஜப்பானின் வீனஸ் ஆர்பிட்டர் அகாட்சுகி சுக்கிரனை சுற்றி மிகப்பெரிய வளையம் இருப்பதை கண்டறிந்தது. ஆனால் நாசாவின் கூற்றுப்படி, வீனஸ் கிளவுட் டிஸ்கான்டினியூட்டி … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட நீதித்துறை அமைச்சர் ராஜினாமா

கொழும்பு இலங்கை நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அதிபர் தேர்தலில் போட்டி இடுவதற்காக பதவி விலகி உள்ளார். தற்போதைய் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குகிறது/. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் … Read more

சின்ன நகரம்தான்.. ஆனால் பாருங்க இப்போ அடிச்சு தூக்கி முன்னேறுது.. அசர வைத்த வளர்ச்சி.. இதை பாருங்க

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த சிறிய நகரம் ஒன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது.. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வேகமாக வளர தொடங்கி உள்ளது. அந்த நகரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த நகரும் வேறு எதுவும் இல்லை.. மன்னார்குடிதான். இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக Source Link

தனுஷூக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.. எல்லாத்துக்கும் காரணம் ராயன் தான்!

சென்னை: நடிகர் தனுஷ், பல திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் இனி அவரை வைத்து படம் எடுக்க முன் வரும், தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என புது உத்தரவு ஒன்றை தயாரிப்பாளர் உத்தரவிட்டுள்ளது. அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை உடனடியாக நீக்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் … Read more

ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற பாண்ட்யா இதை செய்ய வேண்டும் – ரவிசாஸ்திரி கருத்து

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள பாண்ட்யா ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. … Read more