Cheetah Gamini: 5 குட்டிகளை ஈன்ற `காமினி' சிவிங்கிப்புலி; துள்ளி விளையாடிய Video பகிர்ந்த அமைச்சர்!
தொடர் வேட்டையாடுதலாலும், சூழலியல் காரணங்களாலும், இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை குறைந்துவந்தன. கடந்த 1952-ம் ஆண்டோடு இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 8 சிவிங்கிப்புலிகள் நமீபியாவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டன. அதில் ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப்புலிகள் இருந்தன. அவை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. Cheetah … Read more