சென்னையில் பயங்கரம்: பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை!

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்  மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக பெரம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் வழக்கறிஞராகவும் உள்ளார். இவரை இன்று மாலை மர்ம நபர்கள் கொண்ட கும்பல்  வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி உள்ளது. இந்த  சம்பவம்,  … Read more

Athulya Ravi: நடிகை அதுல்யா வீட்டில் பணிப்பெண் கைவரிசை.. சிசிடிவி மூலம் பதிவான பகீர் காட்சி!

கோவை: நடிகை அதுல்யா ரவி குறும்படங்களில் நடித்து அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். காதல் கண் கட்டுதே படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த அதுல்யா ரவி, தொடர்ந்து சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார். சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நாயகியாக நடித்து ஏராளமான

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூலை 09 விலங்கின நலம்பேணல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதம் ஜூலை 11 பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா தலைமையில் அண்மையில் (03) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயங்கள் பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டது.   … Read more

Armstrong: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கை ஆறு பேர் பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிவிட்டு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டது. பின்னர் அங்குவந்த போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆம்ஸ்ட்ராங் இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். … Read more

‘புதுச்சேரி அரசுக்கு சிக்கல்… குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரமாட்டோம்’ – திமுக

புதுச்சேரி: புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சிக்கல் நிலவி வரும் சூழலில், குறுக்கு வழியில் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று திமுக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. புதுவையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரசுக்கு 10, பாஜகவுக்கு 6 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். பாஜகவுக்கு 3 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவும், 3 நியமன எம்எல்ஏ-க்களும் உள்ளனர். பாஜக எம்எல்ஏ-க்களில் நமச்சிவாயம், சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாகவும், பேரவைத் தலைவராக … Read more

செல்போன் பயனர்கள் மீது ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமை – மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்கள் மீது மோடி அரசு ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமையை ஏற்றியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஜூலை 3 முதல் இந்த நாட்டில் செல்போன் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த … Read more

“மாற்றம் முதல் சேவை வரை…” – பிரிட்டனின் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை

லண்டன்: “உடனடியாக மாற்றத்துக்கான பணி தொடங்குகிறது. அதில் நாட்டுக்கே முன்னுரிமை, கட்சி என்பது இரண்டாம் பட்சமே” என்று பிரிட்டனில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. அங்கு மொத்தமுள்ள 650 இடங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி … Read more

வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?

Kalki 2898 AD Box Office Collection : பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?

திருமணமான 28 நாட்களில் முத்தலாக் கொடுத்த கணவர்-ரூ.1500 கொடுத்த உறவினர்கள்! பெண் புகார்.

Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது! அசத்தலான அம்சங்கள்…!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை செல்போன்களான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 சீரியஸ்  ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள Galaxy Unpacked 2024 இல் அறிமுகப்படுத்த உள்ளது. அதனுடன் புதிய சாம்சங் வயர்லெஸ் இயர்பட்கள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகப்படுத்தபட உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, ஈவன் ப்ளாஸ் (Evan Blass) … Read more