நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் : உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தும் மத்திய அரசு
டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றத்தைமத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் நடைபெற்றதால் நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மதிப்பெண்ணை ரத்துசெய்யவேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. மத்திய அர்சு இவை … Read more