Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்
பல்சர் உள்ளிட்ட பைக்குகளின் விலையிலேயே மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ். விலையும் மற்ற பட்ஜெட் பைக்குகளின் விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 125 சிசி பைக், சிஎன்ஜி காரைப் போலவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இயங்கும். இதனால் இந்த பைக்குக்கான தினசரி செலவும் உரிமையாளர்களுக்கு குறையும். முதல்கட்டமாக பஜாஜ் 125 சிஎன்ஜி பைக் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் விற்பனைக்கு வருகிறது. அங்கு கிடைக்கும் ரிவ்யூக்களைப் பொறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பஜாஜ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பஜாஜ் … Read more