பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை வளர்ச்சி: மோடி பாராட்டு

புதுடெல்லி: 2023-24 ஆம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் ரூ.1,26,887 கோடியாக உயர்ந்து, முந்தைய நிதியாண்டின் உற்பத்தி மதிப்பைவிட 16.8% அதிகரித்திருக்கிறது. இதனை தெரிவித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் … Read more

‘மாற்றம் இப்போது தொடங்குகிறது’ – பிரிட்டன் தேர்தல் முடிவை அடுத்து கீர் ஸ்டார்மர் வெற்றி உரை

லண்டன்: பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது என்றும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்குவோம் என்றும் லேபர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அருதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய கீர் ஸ்டார்மர், “தேர்தல் வெற்றியின் மூலம் 14 … Read more

அண்ணா சீரியல்: ஷண்முகத்தால் நடந்த கத்திக்குத்து.. உயிருக்கு போராடும் பாக்கியம்

Zee Tamil Anna serial Today’s Episode Update:  ஷண்முகத்தால் நடந்த கத்திக்குத்து.. உயிருக்கு போராடும் பாக்கியம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

பானிபூரி பிரியர்கள் கவனத்திற்கு! புற்றுநோய் ஏற்படும் ரசாயனங்கள் உள்ளது!

கோவையில் பானிபூரி கடைகள் மற்றும் பானி பூரி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அப்போதைய ஸ்ரீசாந்த் தான் இப்போதைய பும்ரா – முதல் டி20 நாயகனை மறந்து விடாதீர்கள்

இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றிருக்கிறது. பும்ராவின் சிறப்பான பந்துவீச்சில் இறுதிப் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணி, அசத்தலான கம்பேக் கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணம் பும்ராவின் அட்டகாசமான பந்துவீச்சு தான். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை சிறப்பாக பந்துவீசிய அவர், தொடர் நாயகன் விருதையும் பெற்றார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு பந்துவீச்சாளர் தொடர் நாயகன் வெல்வது இதுவே முதல்முறையாகும். … Read more

Vijayakanth: AI தொழிற்நுட்பத்தில் விஜயகாந்த்?; பிரேமலதா வெளியிட்ட திடீர் அறிக்கை இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தே.மு.தி.க கட்சியின் தலைவராகவும் இருந்த முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரிய இழப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே சினிமாவில் பல திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் வரும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் G.O.A.T திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விஜயகாந்த் காட்சிகள் இடம் பெற உள்ளதாகத் தகவல்களும் வெளியானது. … Read more

கீர் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகிறார்

லண்டன் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக உள்ளார். நேற்று பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி … Read more

ரூ.100 கோடி சொத்து! 21 ஏக்கரில் பங்களா! 'போலே பாபா'வின் அண்டர் கிரெளண்ட் சாம்ராஜ்ஜியம்!

ஹத்ராஸ்: சர்ச்சையில் சிக்கியுள்ள போலே பாபாவுக்குக் கிட்டத்தட்ட உபி முழுவதும் 24 ஆசிரமங்கள் உள்ளன என்றும் அவருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.  உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் கலந்து கொண்டவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் Source Link

Actor Rajinikanth: ஐதராபாத்தில் துவங்கிய கூலி பட சூட்டிங்.. ரஜினிகாந்துடன் இணைந்த பிரபல நடிகை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் துவங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இதன் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் நேற்றைய தினமே நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டு சென்ற விமான நிலைய வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள

ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

லக்னோ , உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் … Read more