ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலமோசடி புகார்: சிபிசிஐடி போலீஸார் சோதனை @ கரூர்
கரூர்: கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகார் தொடர்பாக 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்தாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் … Read more