“நீட் குறித்து விஜய் பேசியது சரியில்லாத கருத்து” – அண்ணாமலை விமர்சனம்
திருச்சி: நீட் தேர்வு குறித்து நடிகர் விஜய் பேசியது சரியில்லாத கருத்து என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக என்ற கட்சி அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் ஜெயக்குமார். அவருடைய சொந்த ஊரிலேயே அவருடைய மகன் டெபாசிட் இழந்திருக்கிறார். அவர் நான் லண்டனுக்கு படிக்கப் போவது குறித்து பேசலாமா? இன்றைய இளைஞர்கள் ஒரு அரசியல்வாதி அனைத்திலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். … Read more