Kerala: `கருணைக்குத் தகுதியற்றவர்' – மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறை!
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹெச். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். முகமது ஹெச், மகள் வீட்டில் தனியாக இருக்கும்போதும், மனைவி தூங்கிய பிறகும் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அது ஒருகட்டத்தில் பாலியல் வன்கொடுமையாக மாறியிருக்கிறது. 10 வயதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கி 6 ஆண்டுகளுக்கு, அதாவது சிறுமிக்கு 16 வயது ஆகும் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்றுவலியும், வாந்தி, மயக்கமும் … Read more