இசைஞானி இளையராஜா இசையில் புதிதாக உருவாகும் 'ஜமா'!
பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
Latest News In Karuru : கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி வரலாறு படைத்தது. இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்து அபாரமாக கேட்ச் பிடித்த சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணியின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்றால் அது மிகையாகாது. இருந்தபோதும், அவர் கேட்ச் பிடிக்கும் … Read more
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்தியன் 2 படமும் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படமும் இணையத்தில் குறிப்பிட்டவகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை என்னவென இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். இதில் இந்தியன் படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில்
கோவையில் தனியார் செயலி ஒன்றில் பணத்தை முதலீடு செய்து, மோசடிக்கு உள்ளான பெண்கள் சிலர் கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்தில் நேற்று (03.07.2024) புகார் அளித்துள்ளனர். நிதி மோசடி பிரமீட் ஸ்கீம் நியோமேக்ஸ் அப்டேட்: ஐ.ஜி ஆசியம்மாள் டிரான்ஸ்ஃபர்… ஆளும்கட்சியின் காய் நகர்த்தல் அதிரடி ஆரம்பம்! ஜி.எம்.ஆர் (GMR) என்கிற தனியார் நிறுவனம் செயலி ஒன்றின் மூலம் வித்தியாசமான விளம்பரம் ஒன்றை செய்துவந்தது. ‘தினமும் பத்து நிமிடம் வேலை, வாரந்தோறும் சம்பளம்’ என இல்லத்தரசிகளைக் குறி … Read more
சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏழு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில், கஞ்சா – லாட்டரி மாஃபியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (62). சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு முன்னாள் தலைவராகவும், சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராகவும் … Read more
புதுடெல்லி: ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். 22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர், ஜூலை 8, 9 … Read more
Latest News Serial Actress Kanmani Manoharan : பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான ஒரு நடிகை, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
Rohit Sharma’s Mantra ; சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மீண்டும் வென்றிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை தோல்வியின் விளிம்பு வரை சென்று இறுதி கட்டத்தில் கம்பேக் கொடுத்து வீழ்த்தியது. இந்த கம்பேக்குக்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா சொன்ன வார்த்தைகள் தான் இந்திய அணியின் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் டி20 … Read more