ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்
டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர். அதேநேரத்தில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் எவ்வளவு நாட்கள் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இன்னும் 6 மாதங்கள் மட்டுமே ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஒருநாள் … Read more