நிலத்தின் விலை விர்ர்ர்ர்ர்.. ஒரே வாரத்தில் 30% உயர்வு! அமராவதியை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக்கிய நாயுடு
அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அமராவதியைத் தலைநகரமாக மாற்றும் திட்டம் வேகம் பிடித்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் நிலங்களின் மதிப்பு 20 முதல் 30% வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், மத்திய அரசால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. Source Link