தொடர்ந்து பிளாப் கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ்! எப்படி தெரியுமா?
Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Agitation Against Central Govt In Tamil Nadu : தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
IND vs ZIM: இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போதைய புதிய விடியல் பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கு ஏங்கிக் கிடந்த ரசிகர்களை இந்திய அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இனி அவர்களை டெஸ்ட் மற்றும் ஓடிஐ அரங்கில் மட்டுமே பார்க்க முடியும். இதன்மூலம், இந்திய டி20 அணி முழுவதுமாக … Read more
சென்னை: ‘நீங்கள் நலமா’: அரசின் திட்டங்கள் குறித்து பயனர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாமல் அலுவலகத்தில் இரந்து, “நீங்கள் நலமா” என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2021ல் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின்பல்வேறு நலத்திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அதன்படி, பொதுமக்கள், பெண்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் என அனைவரும் … Read more
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 122 பேர் மரணத்துக்கு காரணமாக சாமியார் போலோ பாபா தப்பி ஓடி தலைமறைகிவிட்டார் என்கிறது அம்மாநில போலீசார். அதேநேரத்தில் 122 பேர் மரணம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயரே இல்லை என்கின்றன ஊடக தகவல்கள். இந்த நிலையில் 122 பேர் உயிரிழப்பு காரணமான தப்பி Source Link
சென்னை: இடுப்பழகி ரம்யா பாண்டியன் என ரசிகர்கள் சொல்வது ஒன்றும் சும்மா கிடையாது அந்த அளவுக்கு தொடர்ந்து தனது இடுப்பழகை காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். சினிமா மற்றும் சின்னத்திரை என அசத்தி வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ் பிரபலங்கள்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு தலகட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதேபோல் கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 25). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். அஞ்சனா படிக்கும் கல்லூரியில் ஸ்ரீகாந்தும் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும், அஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. தனக்கு ஏற்கனவே திருமணமானாலும் அஞ்சனாவை ஸ்ரீகாந்த் காதலித்து வந்துள்ளார். மேலும் … Read more
சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 36-வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 4 வகையான வயது பிரிவில் இருபாலருக்கும் நடத்தப்படும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவின் போது, உலக சாதனை முயற்சியாக 2,500 … Read more
சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரிசில்லா மனோகரன் (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தார். வக்கீல் எனக்கூறி கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் போலியாக இறந்ததாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டது உள்ளிட்ட மோசடியில் அவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவர்மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிங்கப்பூர் கோர்ட்டில் பிரிசில்லா மனோகரன் தொடர்பான … Read more
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் கடந்த செவ்வாய் கிழமை போலே பாபா என்ற சூரஜ் பால் சிங்கின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80,000 கலந்துகொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியில் இரண்டரை லட்சம் பேரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததே இதற்கு கரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட சதிச் செயல் என சூரஜ் பால் சிங் கூறிவருகிறார். குஷ்பு போலீஸாரும், சூரஜ் பால் சிங்கின் உதவியாளர்மீது எஃப்.ஐ.ஆர் … Read more