சேலத்தில் அதிமுக முன்னாள் மண்டலக் குழு தலைவர் கொலை: அதிமுகவினர் சாலை மறியலால் பதற்றம்
சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (60). சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவரான இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராக இருந்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு இரண்டு சக்கர … Read more