கேரளா: அரசு அலுவலகத்தில் ஆடிப் பாடி ரீல்ஸ் செய்த ஊழியர்கள்… நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்!
கேரளாவில், அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஆடிப் பாடி ரீலிஸ் செய்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா நகராட்சி அரசு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஊழியர்கள் இதில், அலுவலக ஊழியர்கள் 8 பேர் மலையாள பாடலுக்கு ஆடிப் பாடி ரீல்ஸ் செய்திருக்கின்றனர். அவர்களின் ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானைதையடுத்து இணையதளவாசிகள் சிலர் பாராட்ட, அரசு ஊழியர்கள் தங்களின் வேலைநேரத்தில் இவ்வாறு ரீல்ஸ் செய்வதா … Read more