Doctor Vikatan: தூக்கத்திலிருந்து விழிக்கும்போது நினைவில்லாத நிலை… ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?
Doctor Vikatan: எனக்கு வயது 85. நான் எப்போதும் சுறுறுப்பாகவே இருப்பேன். மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் தூங்கும் வழக்கம் உள்ளது. 30 நிமிட தூக்கத்துக்குப் பிறகு எழுந்திருக்கும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் எழுந்ததும் அந்த இடத்தையும் என் படுக்கையையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?-சேது ஷண்முகம், கனடா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். பொது மருத்துவர் அகிலா ரவிக்குமார். ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் … Read more