Haraa OTT: ’வெள்ளிவிழா நாயகன்’ மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.. ’ஹரா’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து அதகளப்படுத்திய ‘ஹரா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. ‘ஹரா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை இங்கே பார்க்கலாம். தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம், பவுடர் படங்களை இயக்கிய விஜய்

கோவை, நெல்லை மாநகராட்சியின் திமுக மேயர்கள் திடீர் ராஜினாமா

கோவை/ திருநெல்வேலி: கோவை, நெல்லை மேயர்கள் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார். இவரது கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்பனா ஆனந்தகுமார் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். எனினும், பொறுப்பேற்றதுமுதலே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மக்களவை தேர்தல் முடிந்ததும் கோவை மேயர் … Read more

ஆயுர்வேதத்துக்கு எதிரான நிறுவனங்கள் பதஞ்சலியின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேற்று கூறியதாவது: ஆயுர்வேத அடிப்படையில் நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக பெரு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், அறிவுஜீவிகள் மற்றும்அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். பதஞ்சலி தேசியவாதம், சுய பெருமையை பேசுகிறது. ஆனால், அந்த கூட்டணி அதை அழிக்க விரும்புகிறது. அதனால்தான், பதஞ்சலி பிராண்ட் குறித்த தவறான தகவல்களை மக்களிடையே அவர்கள் பரப்புகின்றனர். குறிப்பாக, ஆயுர்வேதம் மற்றும்இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் … Read more

இன்று கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திடீர் பதவி விலகல்

கோவை இன்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.     தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டுமே அதிமுக கவுன்சிலர்கள் கோவை மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. அவரது … Read more

படத்திலிருந்து விலக நினைத்த ரஜினிகாந்த்.. இயக்குநர் ஷங்கர் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைக்கப்படுமே தவிர, விற்கப்பட மாட்டாது

• ஆர்ஜென்டீனா, , ஈக்வடார் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. • ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த வாரம் JICA உடன் கலந்துரையாடல் நடத்தப்படும் – துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை … Read more

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஊர்வலம் @ மதுரை

மதுரை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ஜூலை 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 3-வது நாளான இன்று (ஜூலை 3) வழக்கறிஞர்கள் ஊர்வலம் நடத்தினர். மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கிய ஊர்வலம் தல்லாகுளம் வரை நடைபெற்றது. வழக்கறிஞர்கள் … Read more

சு.வெங்கடேசன் எம்பி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

சென்னை: தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் பேசிய மதுரை தொகுதி சிபிஎம் எம்பி வெங்கடேசன், தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் செங்கோலையும், தமிழ் பெண்களையும் கேவலப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செங்கோல் என்பது நடுநிலை தவறாத ஆட்சிக்கான அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது என தமிழ் … Read more

தமிழக தலைமை செயலாளருக்கு மாஞ்சோலை குறித்து தேசிய ஆணையம் நோட்டிஸ்

சென்னை மாஞ்சோலை விவகாரம் குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூக தேசிய ஆணைய நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு தொடர்ச்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் … Read more

ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர்.. ’Primetime with the Murthys’ எப்போ ரிலீஸ் தெரியுமா?

மும்பை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OTT தொடர் ‘பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’ ஜூலை 3 ஆம் தேதியான இன்று ரிலீஸானது. எம் டிவி ஒரிஜினல் படைப்பாக இந்த ஓடிடி தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனைகளை தாண்டி சமீப காலமாக அதிக பிரச்சனைகளை சந்தித்து வரும் ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி