Vijay: 2 மாத குழந்தைக்கு விஜய் வைத்த பெயர்; பாடப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல் – விருது நிகழ்வின் ஹைலைட்ஸ்!
நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குக் கடந்தாண்டு முதல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களையும் பரிசுத்தொகையையும் வழங்கி வருகிறார். இந்தாண்டு இந்த நிகழ்வை இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரிலுள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடத்தத் திட்டமிட்டார்கள். Vijay முதற்கட்டமாகக் கடந்த ஜூன் 28-ம் தேதி பல மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் பரிசுத் தொகையையும் வழங்கினார். இந்த நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. முதற்கட்ட நிகழ்வில் … Read more