சுற்றுலா தளங்களில் இபாஸ் நடைமுறை எப்போது நிறுத்தப்படும்? – அமைச்சர் தகவல்!
நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள இபாஸ் நடைமுறை ஐஐடி மற்றும் ஐஏஎம் குழுவின் ஆய்வு பணி முடிந்த உடன் தளர்த்தபடும் என தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.