Shalini Ajith Kumar : மனைவியுடன் மருத்துவமனையில் அஜித்குமார்! ஷாலினிக்கு என்ன ஆச்சு?
Latest News Shalini Ajith Kumar In Hospital : முன்னாள் நடிகையும், நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித்குமார் தனது கணவருடன் மருத்துவமனையில் இருப்பது போன்ற போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.