California Wildfires: கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ.. அணைக்கும் பணியில் விமானங்கள் | Photo Album
முழுமையான மாஞ்சோலை காட்சிகள்; மூடப்படும் எஸ்டேட் – கண்ணீர் கண்களோடு விடைபெறும் மக்கள்! | Spot Visit Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
முழுமையான மாஞ்சோலை காட்சிகள்; மூடப்படும் எஸ்டேட் – கண்ணீர் கண்களோடு விடைபெறும் மக்கள்! | Spot Visit Source link
சென்னை: பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் … Read more
புதுடெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 103% செயல்திறனை பதிவு செய்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் நேற்று (ஜூலை 2) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் செயல்திறன் 103 சதவீதமாக பதிவாகி இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தொடரில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் அவர் விளக்கி உள்ளார். “18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கியது. … Read more
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது.
Arrested For Threatening :
டெல்லி; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மோடி இன்ற நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) பதிலுரை ஆற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டதுடன், அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தல் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்காக என்றால், அதற்காக தேச மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.. 1977 தேர்தல் அரசியலமைப்பைக் காப்பாற்றியது…” என்று கூறினார். “நாட்டின் … Read more
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி தாலிபான் ஸ்டைலில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து செய்திகள் Source Link
சென்னை: தெலுங்கு திரை உலகில் அடுத்தடுத்து பான் இந்தியா நடிகர்களை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் வரிசையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை ராஜமெளலி இயக்க காத்திருக்கிறார். அந்த படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மகேஷ் பாபுவும் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளார். சமீபத்தில் அலுமினியம்
திருவனந்தபுரம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (வயது 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு ஜோவானா, தனது வீட்டில் ‘நூடுல்ஸ்’ உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். … Read more
லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, ரோமானியாவின் எலெனா-கேப்ரியலா ரூஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட எலினா ரைபகினா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரோமானியாவின் எலெனா-கேப்ரியலா ரூஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : விம்பிள்டன் டென்னிஸ் … Read more