இந்திய அணியுடன் ஏன் அந்த வங்கதேச பௌலர் விளையாடவில்லை தெரியுமா? – பரபரப்பு தகவல்

Taskin Ahmed Overslept: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்றது. ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய அந்த தொடர் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 20 அணிகள் பங்கேற்ற குரூப் சுற்றில் இருந்து 8 அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றன. பின்னர் அதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. ஜூன் 28ஆம் தேதி அன்று இந்தியா – … Read more

Indian 2: "ஷங்கர் சார் கொடுத்த ட்விஸ்ட்…" – `கதறல்ஸ்' பாடல் உருவான விதம் குறித்து பாபா பாஸ்கர்

`இந்தியன் – 2′ படத்தின் `கதறல்ஸ்’ பாட்டுதான் சோஷியல் மீடியா எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஷங்கர் படங்களில் வரும் பிரமாண்ட பாடல்கள் வரிசையில்  இந்தப் பாடலும் இடம்பெறும் என்பது அதன் மேக்கிங்கைப் பார்த்தாலே தெரிகிறது. இந்த பாடல் உருவான விதம் குறித்து நடன இயக்குநர் பாபா பாஸ்கரிடம் பேசினோம். ‘கதறல்ஸ்’ வாய்ப்பு எப்படி வந்தது..? “நான் சினிமாவில் ரஜினி சாரோடும் கமல் சாரோடும் வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ‘பேட்ட’ படத்தில் ரஜினி சாரோடு வேலை பார்த்துட்டேன். கமல் சாருகூட வேலை பார்க்கிறது மட்டும் நடக்காமலே இருந்தது. ஷங்கர் … Read more

ஒரு சபாநாயகர் இரு முகங்கள்: ஓம் பிர்லா பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம்…

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு சபாநாயகர் இரு முகம் என்று குறிப்பிட்டு அவரது படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. 18வது மக்களவையின் முதல்  கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு … Read more

VJ Archana: புதிய கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. என்ன தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான வி.ஜே அர்ச்சனா புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை

முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு

புதுடெல்லி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 23-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு, அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, முதுநிலை நீட் தேர்வு நடத்துவதற்கான தயார்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தின. இதையடுத்து, ஆகஸ்டு மாத நடுவில் முதுநிலை நீட் தேர்வு நடக்கக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு தேதி, இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

புதிய குற்றவியல் சட்டங்களின் எதிர்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?!

மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் என பலரும் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு எழுந்திருப்பது ஏன்? நாடாளுமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) ஆகிய மூன்று சட்டங்கள் முறையே, பாரதீய நியாய … Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல்ஜூலை 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்றும், நாளையும் (ஜூலை 3, 4) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை … Read more

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி: மக்களவையில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

புதுடெல்லி: அரசியல் சாசனம், அக்னி பாதை, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி. அந்த கட்சி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தனக்கு இரையாக்கிவிடும் என்று மக்களவையில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். கடந்த 27-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அப்போது … Read more

வரும் 5 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை வரும் 5 ஆம் தேதி முதல் வார விடுமுறையை முன்னிட்டு தம்ழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துத்துறை நிர்வாக இயக்குநர் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “வருகிற 5-ந்தேதி வெள்ளிக்கிழமை (அமாவாசை) மற்றும் 6-ந்தேதி சனிக்கிழமை, 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற பகுதிகளுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை … Read more

சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. 7 மாதத்தில் 138 'நக்சல்களை' முடித்த 'தமிழர் சுந்தரராஜ்'

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 7 மாதங்களில் மொத்தம் 136 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்னமும் மலைக் காடுகளில் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு Source Link