UP Stampede: மத நிகழ்ச்சியில் விபரீதம்; உபி-யில் 116 பேரை பலிகொண்ட `கூட்ட நெரிசல்'
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் என்ற இடத்தில் மத பிரார்த்தனை கூட்டம் (சத்சங்) ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். தனியார் அமைப்பு ஒன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஹத்ராஸ் அருகில் உள்ள கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உள்ளூர் மத குரு ஒருவரை கெளரவிக்கும் விதமாக இந்த மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் … Read more