Samantha: ஒரே ஒரு பல்டி.. ஒட்டுமொத்த இணையமும் காலி.. சக்கைப் போடு போடும் சமந்தா!
சென்னை: நடிகை சமந்தா படு கவர்ச்சியாக ஒர்க்கவுட் செய்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது. சென்னை பொண்ணான நடிகை சமந்தா ஆரம்பத்தில் இருந்தே உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதில் தீவிரமாகவே உள்ளார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு அவர் கவர்ச்சியான உடைகளை