மீண்டும் அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை
சென்னை தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்களை சேரக்க உத்தரவிட்டுள்ளது.. சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 5-ந்தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜுலை 8-ந்தேதி முதல் மாணவர் … Read more