போனில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க..!!
தொலைபேசியில் பல புகைப்படங்களை சேமித்து வைத்திருப்போம். அவை சில நேரங்களில் தவறுதலாக நீக்கப்பட்டு விடும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் Google கணக்கிலிருந்து ஒரு புகைப்படம் நீக்கப்பட்டால், அதை மீண்டும் மீட்டெடுக்கலாம் என்பது நிம்மதியான விஷயம். Google Photos-லிருந்து ஒரு புகைப்படத்தை நீக்கினால், அது தானாகவே ட்ராஷ் போல்டருக்குச் செல்லும். பேக்-அப் செய்யப்பட்ட நீக்கப்பட்ட படங்கள் 60 நாட்களுக்கு ட்ராஷ் போல்டரில் இருக்கும், பேக் அப் செய்யப்பட்டாத புகைப்படங்கள் 30 நாட்களுக்கு ட்ராஷ் … Read more