Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!
India Vs Zimbabwe T20 Series: கடந்த ஜூன் 29 அன்று மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. தற்போது இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா … Read more