இன்று முதல் இரட்டிப்பான ஆஸ்திரேலிய மணவவர் விசா கட்டணம்
கான்பெர்ரா இன்று முதல் ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான தரவுகளின் படி கடந்தாண்டு செப்டம்பர் வரை ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் உயர்ந்து 5,48,800 பேரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. எனவே ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தக் … Read more