மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் வீலிங் செய்த இளைஞர்: வீடியோ வைரல்
மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் 66 கோடி செலவில் கலைஞர் விளையாட்டு அரங்கம் பகுதியில் வீலிங் செய்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரல்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் 66 கோடி செலவில் கலைஞர் விளையாட்டு அரங்கம் பகுதியில் வீலிங் செய்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் வைரல்.
கடந்த சனிக்கிழமையன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் அடித்த போதிலும், தென்னாப்பிரிக்க அணி கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையில் இருந்தது. இருப்பினும் கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 42 பந்துகளில் 68 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி ரன்களை … Read more
சென்னை திமுக சட்டநிர்வாகிகள் கூட்டத்தில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வரும் 6 ஆம் தேதி உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் தேதி திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும், … Read more
ராஞ்சி: ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் சிபு சோரன் தொடங்கியதுதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. இது பாஜகவை விட பழமையான கட்சி. மேலும் இந்தியாவின் பழமையான தலைவர்களில் ஒருவர்தான் ஹேமந்த் சோரனின் அப்பா சிபு சோரன். இன்று பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் ஜே.எம்.எம். கட்சியின் வரலாறு என்னவென்று தெரியுமா? Source Link
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் பரணி தர்மகர்த்தாவாக பதவி ஏற்க செல்கிறார். அப்போது, சௌந்தரபாண்டி வரமுடியாது என்று சொல்ல, அவரை ஷண்முகம் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி விடுகிறார். இதையடுத்து, சௌந்தரபாண்டியனுக்கு அப்போ உடம்பு சரி இல்லை என்று சொல்ல,
இந்திய சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஃபேரிங் செய்யப்பட்ட டேடோனா 660 பைக்கிற்கான முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிரையம்ப் டேடோனா 660 டிரைடென்ட் 660சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டேடோனா 660 பைக்கில் 660cc மூன்று சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11,250rpm-ல் 95 bhp மற்றும் 8,250rpm-ல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இந்த பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் … Read more
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவருமான திரு.ஆர்.சம்பந்தனின் பூதவுடல் நாளை புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாக முன் மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இறுதி மரியாதைக்காக வைக்கப்படுமென இன்று (01) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் பிரதமரின் பங்கேற்புடன் இக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மறைந்த திரு.ஆர்.சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன … Read more
4023 நாள்களுக்குப் பின் ஒரு ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. அதிலும் நாக் அவுட் சுற்று வரை வேண்டுமெனில் முன்னேறலாம், கோப்பையை வெல்லுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனப் பலராலும் அனுமானிக்கப்பட்ட ஓர் அணியை ரோஹித்தின் கேப்டன்சி சாம்பியன் ஆக்கிக் காட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குள் அடுத்தடுத்து இரு ஐசிசி இறுதிப் போட்டிகள் தந்த ஏமாற்றங்களின் எல்லைக்குள் சுருங்கிப் போகாமல் அந்த செட்பேக்கை இந்த கம்பேக்கின் முன்னோட்டமாக மாற்றிக் காட்டிச் சாதித்துள்ளது இந்திய அணி. அதிலும் தோல்வியின் சுவடே … Read more
ராமேசுவரம்: தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் 4 படகுகளை கைப்பற்றி 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கைதைக் கண்டித்து, பாம்பன் பாலத்தில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப் படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக … Read more
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அகமதாபாத், காந்திநகர், சூரத் மற்றும் பல பகுதிகளில் கனமழை பதிவாகி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ள காரணத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது சார்ந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் மாநிலத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா, குஜராத்தின் தெற்கு மற்றும் மத்திய … Read more