கார்த்திகை தீபம் அப்டேட்: ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம், அருணுக்கு வந்த சந்தேகம்
Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Karthigai Deepam Today’s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணி தனது முதல் ஐசிசி பட்டத்தைத் வென்றுள்ளது. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையை தோல்வியடைந்த இந்திய அணி இந்த முறை டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் மறுபுறம் கவலையிலும் உள்ளனர். இந்திய அணியின் ஜாம்பவான்கள் … Read more
கோவை வானிலை ஆய்வு மைய, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில்தொடங்கிய தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி,கோவை போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு பல்வேறு இடங்களில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி, கோவை உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை … Read more
பார்படாஸ்: உலகக் கோப்பை டி20 தொடர் நிறைவடைந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இந்தியர்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை. பார்படாஸை சூறாவளி தாக்கியதாலேயே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு ஹோட்டலில் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை Source Link
சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக்
புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்தும், டிராவிட் குறித்தும் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் பேசுகையில்,’வெஸ்ட் இண்டீசில் 2007-ம் ஆண்டு 50 … Read more
ஹீரோ நிறுவன தலைவர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தி சென்டினல் (the Centennial) என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. ஏல முறையில் அதிக தொகைக்கு விண்ணப்பம் செய்யும் 100 நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள மாடல் ஹீரோவின் ஊழியர்கள், கூட்டு நிறுவனங்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மட்டும் விண்ணபிக்க முடியும். ஹீரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான ஏல முறை நடைபெற்று … Read more
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு , திறன் அபிவிருத்தி, … Read more
டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றிருக்கின்றனர். இந்திய அணி கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள், திரைத்துறை … Read more
சென்னை: தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். > அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். > வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். > நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். > சுற்றுலாத் துறை செயலாளராக … Read more