நத்திங் போன் (2a) பிளஸ் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் ‘போன் (2a) பிளஸ்’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த மார்ச் மாதம் நத்திங் போன் (2a) வெளியாகி இருந்தது. தற்போது அதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக போன் (2a) பிளஸ் வெளிவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து … Read more

பட புரமோஷனுக்கு வருவதற்கு 3 லட்சம் கேட்ட நடிகை – சுரேஷ் காமாட்சி காட்டம்!

அபர்ணதி போன்ற நடிகைகள் அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்று நாற்கரப்போர் பட விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டமான பேச்சு.  

வரும் 21 அன்று இளைநிலை மருத்துவக் கல்வி கலந்தாய்வு. தொடக்கம்

சென்னை வரும் 21 அன்று தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்விகான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இன்றுசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், “கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை வடசென்னை மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.358 கோடியே 87 … Read more

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை: முதல்வருக்கு அப்பாவு கடிதம்

சீன தயாரிப்பான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சீன லைட்டருக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என Source Link

வயநாடு துயரம்.. பங்கெடுத்த சியான் விக்ரம்.. எவ்வளவு கொடுத்திருக்காரு பாருங்க

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியும், படுகாயமடைந்தும் இருக்கின்றனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. கேரளாவுக்காக நாடு முழுவதுமிலிருந்து பலரும் தங்களது வேண்டுதலை செய்துவருகின்றனர். இந்தச் சூழலில் சியான் விக்ரம் வயநாடு துயரத்தில் பங்கெடுக்கும் விதமாக நிதியுதவியை அளித்திருக்கிறார். அது பலரையும் நெகிழ்வடைய செய்திருக்கிறது. கடவுளின் தேசம்,

ராகுல் காந்தியிடம் சாதியை கேட்பதில் என்ன தவறு: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி, பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் நேற்று பேசுகையில் சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என ராகுல் காந்தியை சுட்டும்படி பேசியதற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியிடம் சாதியை கேட்பதில் தவறில்லை என்றும், சாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அனைவரின் சாதி குறித்து பேசுகிறார்கள். … Read more

இந்திய அணியில் அவர்கள் 2 பேரும் சச்சின்-கங்குலியை நினைவுபடுத்துகிறார்கள் – ராபின் உத்தப்பா

பல்லகெலே, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில கருத்துகளை கூறியுள்ளார். அதாவது சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்க்கும் … Read more

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை

தெஹ்ரான், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியே. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலை கொலை செய்தது யார்? சம்பவம் எவ்வாறு நடைபெற்றது? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் இஸ்மாயில் … Read more

GNCAP டெஸ்டில் 2 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ரெனால்ட் ட்ரைபர்

ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி மாடல் 2 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பிலும் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. ட்ரைபர் மாடல் இரண்டு ஏர்பேக்குகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க சந்தைக்காக கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ள இந்த மாடல்கள் ஆனது மிகவும் குறைவான மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது. GNCAP அறிக்கையில் வயது வந்தோர் பாதுகாப்பில் அதிகபட்சமாக பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 22.29 புள்ளிகளை மட்டுமே … Read more

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர்

வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாம் நினைத்தபடி எல்லை மீறி பொருட்களின் விலை ஏற்றங்களை மேற்கொணடால் அரசாங்கம் தலையிடும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். குறிப்பாக் பண்டிகைக் காலமொன்றை நெருங்கும்பொழுது முட்டைக்கான நுகர்வு அதிகரிக்கும். அவ்வேளையில் நுகர்வோருக்கு மலிவு விலையில் முட்டைகளை வழங்கும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில், சில பிரதேசங்களில் முட்டை … Read more